அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற சிதுல்பவ்வ ரஜமகா விகாரைக்கு இன்று (26) காலை தமது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சமய வழிபாடுகளை மேற்கொண்டார்.
விகாரையில் சேவைபுரியும் மத குருக்களுக்கு (அட்டபிரிக்கட்ட) சீருடைப் பொதி அன்பளிப்புக்களை வழங்கினார்.விகாரையில் குழுமிய பொது மக்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடியதுடன் சிறு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார்.
0 comments:
Post a Comment