திருகோணமலை
மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தலா 2 முஸ்லிம் அரசியல்
பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்திருகோணமலை
மாவட்டத்தில் இந்த முறை இருவர்
தெரிவாகியுள்ளனர் இம்ரான் மஹ்ரூப் ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி
வேட்பாளராக போட்டிட்டு வெற்றிபெற்றுள்ளார் அதேவேளை , எம்.ஏ.எம். மஹ்ரூப்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ நிறுத்திய வேட்பாளர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில்
முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும்
பெற்றுள்ளன. அதன்படி அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா ஆகியோர் எம்.பி.க்களாக
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆசனத்தை
இழந்துள்ளது. இதனால் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
தோல்வியடைந்துள்ளார்.
அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் இருந்து
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், பைசால் காசிம் , ஹரிஸ், மற்றும்
மன்சூர் ஆகியோர் பாராளும்னறத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

0 comments:
Post a Comment