• Latest News

    August 18, 2015

    மட்டக்ளப்பிலிருந்து 2 முஸ்லிம்கள் தெரிவு 140 வாக்கு வித்தியாசத்தில் ஹிஸ்புல்லா தோல்வி

    பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகளின்படி; தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது.

     முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும்,  ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

    அதன்படி அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா ஆகியோர் எம்.பி.க்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

    140 வாக்கு வித்தியாசத்தினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆசனத்தை இழந்துள்ளது. இதனால் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தோல்வியடைந்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்ளப்பிலிருந்து 2 முஸ்லிம்கள் தெரிவு 140 வாக்கு வித்தியாசத்தில் ஹிஸ்புல்லா தோல்வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top