(எம்.எம்.ஜபீர்)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் சம்மாந்துறை தொகுதியில் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரிற்கு சவளக்கடை, மத்தியமுகாம் மத்திய குழுவின் ஏற்பாட்டில் வாழ்த்து தெரிவிக்கும் சந்திப்பு மத்தியமுகாம்-சவளக்கடை மத்திய குழுவின் தலைவர் ஏ.சீ.நஸார் ஹாஜி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இன்று (19) புதன்கிழமை நடைபெற்றது.

இச்சந்திப்பில் முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன், சவளக்கடை, மத்தியமுகாம் மத்திய குழுவின் செயலாளர் ஏ.நவாஸ், பொருளாளர் முஹம்மட் அலி, துணைத் தலைவர்களான ஏ.எல்.ஜலீல். ஏ.எம்.மஹ்ரூப், உப செயலாளர் ஜே.எம்.சமீம், முன்னாள் சவளக்கடை, மத்தியமுகாம் மத்திய குழுவின் தலைவர் ஏல்.எம்.அஸீஸ், மத்தியமுகாம் நளீர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஏ.எம்.நளீம், பிரதேச கிளைக் குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பெருளாளர்கள், உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment