ஹிஸ்புல்லாஹ்
,அதாவுல்லாஹ் ,அப்துல் காதர், ஹுனைஸ் பாரூக், பாயிஸ் ஆகிய முன்னாள்
அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள் , அரசியல்வாதிகள் ஆகியோ முஸ்லிம் அரசியல்
வாதிகள் மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்
போட்டியிட்ட ஹிஸ்புல்லாஹ் (மட்டகளப்பு ), அதாவுல்லாஹ் (அக்கரைப்பற்று)
அப்துல் காதர் (கண்டி ), ஹுனைஸ் பாரூக் (வன்னி ) பாயிஸ் ( புத்தளம்
ஒட்டகத்தில் கேட்ட ) எம் .எஸ் தவ்பீக் (திருகோணமலை) , சாஹுல் ஹமீட்
(கொழும்பு) ,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டபியசேன கமகே,
மகிந்த சமரசிங்க, லக்ச்மன் யாப்பா அபேவர்த்தனா, நிருபமா ராஐபக்ச, ஐகத்
புச்மகுமார, திச்ச கரலியத்த, எஸ் .பி .திசாநாயக்கா, விஐயமுனி சொய்சா
ஆகியவர்களும் இந்த தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
