• Latest News

    August 18, 2015

    நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள்! - திகாம்பரம் அதிகூடிய வாக்குகள்!

    நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட திகாம்பரம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
    ஜக்கிய தேசிய கட்சி
    1. பி.திகாம்பரம் - 101528
    2. வேலுசாமி இராதாகிருஷ்ணன் - 87375
    3. எம்.திலகராஜ் - 67761
    4. நவீன் திஸாநாயக்க - 66716
    5. கே.கே.பியதாஸ - 48365
    ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
    1. ஆறுமுகன் தொண்டமான் - 61897
    2. சீ்.பீ.ரத்நாயக்க - 45649
    3. முத்து சிவலிங்கம் - 45352
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள்! - திகாம்பரம் அதிகூடிய வாக்குகள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top