முஜிபுர் ரஹ்மான் மத்திய கொழும்பு தொகுதியில் இரண்டாவது இடத்தில்
ஐக்கிய
தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட கொழும்பு மாவட்ட வேட்பாளர் முஜிபுர்
ரஹ்மான் மத்திய கொழும்பில் 45771 வாக்குகளைப் பெற்று மத்திய கொழும்பு
தொகுதியில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment