தற்போது வெளியான முடிவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி – 228,920 ஆசனங்கள்- 5
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 147,348 ஆசனங்கள்- 3
மக்கள் விடுதலை முன்னணி-5,590
பிரஜைகள் முன்னணி 2250
ஜெ.ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் வெறும் 2250 வாக்குகளைப் பெற்று பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
அக்கட்சியின் சார்பில் மலையகப் பெண்கள் பதினொருவர் தேர்தல் களத்தில் பஸ் சின்னத்தில் போட்டியிட்டனர். அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து முக ஒப்பனை செய்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்திருந்த நிலையில் நுவரெலியா மாவட்ட மக்கள் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment