Home > News > மகிந்த போட்டியிட்ட குருநாகல் மாவட்டம், வெற்றிலை வசமானது ( UPFA 8 + UNP 7) News மகிந்த போட்டியிட்ட குருநாகல் மாவட்டம், வெற்றிலை வசமானது ( UPFA 8 + UNP 7) தற்போது வெளியான முடிவுகளின்படி குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 474,124 ஆசனங்கள் - 8 ஐக்கிய தேசியக் கட்சி – 441,275 ஆசனங்கள் - 7 மக்கள் விடுதலை முன்னணி -41,077 3:24 PM News
0 comments:
Post a Comment