சப்னி அஹமட்-
அட்டாளைச்சேனை
பிரதேசத்தில் SOUTHERN MOTOR SPORTS CLUB இன் RALLY SRI LANKA - 2016
இற்கான கார் ஓட்டப் பந்தய நிகழ்வின் இறுதி நிகழ்வும் இன்று (07)
இடம்பெற்றது. நேற்று (06) ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வும் அம்பாரை மாவட்டம்
தமணைப் பிரதேசத்திலிருந்து 8 ஆம் கட்டை வழியாக ஆலம்குளச் சந்தியிலிருந்து
திரும்பி ஆலம்குளம், கொச்சிக்காச்சேனை, சம்பு நகர், முல்லைத்தீவினூடாக
புதிய அட்டாளைச்சேனை பிரதேசத்தை மாலை வந்தடைந்து இன்று நிகழ்வுகள் யாவும்
நிறைவுபெற்றது.
















0 comments:
Post a Comment