• Latest News

    August 23, 2013

    தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதேச சபைகளின் உப தலைவர்கள் இருவர் ஆளும் கடசியில் இணைவு!

    தொடரும் கட்சித்தாவலின் மற்றும் ஒரு திருப்பு முனையாக யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச்சேர்ந்த பிரதேச சபை உப தலைவர்கள் இருவர் நேற்று(22.08.2013) வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்வதற்கான அங்கத்துவப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டனர்.

    யாழ் வடமாராச்சி தென்மேற்கு பிரதேச சபை உப தலைவரான ஈ. சந்தோஷபுரம் மற்றும் பருத்தித்துறையைச் பிரதேச சபை உப தலைவர் எம். லோகசிங்கம் ஆகியோரே இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளனர்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதேச சபைகளின் உப தலைவர்கள் இருவர் ஆளும் கடசியில் இணைவு! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top