எமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்று இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம்மோடு இணைந்து செயற்பட விரும்புகின்றவர்களையும் இணைத்துக் கொள்வதற்கு தயாராக உள்ளோம்.
நிர்வாகம்.
0 comments:
Post a Comment