• Latest News

    November 14, 2017

    கடன் உயிரை குடித்தது

    38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அத்துருகிரிய அலுபோவத்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தான் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமையினாலேயே தற்கொலை செய்து கொள்வதாக கடிதமொன்றை எழுதி வைத்திவிட்டு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பிரேத பரிசோதனையில் இவர் தற்கொலை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்டு சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடன் உயிரை குடித்தது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top