• Latest News

    September 04, 2019

    பலாலியில் இராணுவச் சிப்பாய் மீது துப்பொக்கிச் சூடு!

    பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.
    இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்தில் நிசாந்த (21) என்ற சிப்பாயே படுகாயமடைந்தவராவார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பலாலியில் இராணுவச் சிப்பாய் மீது துப்பொக்கிச் சூடு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top