Home > வினோதம் > அபுதாபியில் நாய்களுக்கான அழகுப் போட்டி வினோதம் அபுதாபியில் நாய்களுக்கான அழகுப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில், அபுதாபி சர்வதேச வேட்டையாடல் மற்றும் குதிரைச்சவாரி கண்காட்சி கடந்தவாரம் நடைபெற்றது. இக்கண்காட்சியின் ஒரு பகுதியாக வேட்டை நாய்களுக்கான அழகுப் போட்டியும் நடைபெற்றது. 6:31 PM வினோதம்
0 comments:
Post a Comment