• Latest News

    October 31, 2019

    சஜித்திற்கும், கோத்தாவுக்கும் சமமான வாக்குகள்

    ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரணி வேட்பாளருக்கும் சரிசமான வாக்கு வீதம் இருப்பதாக கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளது என நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
    கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
    ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று பின்நோக்கி தள்ளப்பட்டிருந்தது.
    இதன் பிரதிபலனையே நாங்கள் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்றோம்.
    எனினும் தற்போது நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது எனவும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஜித்திற்கும், கோத்தாவுக்கும் சமமான வாக்குகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top