• Latest News

    December 04, 2019

    கிழக்கு, வடமத்தி ஆளுநர்கள் சத்தியபிரமாணம்

    கிழக்கு மாகாண ஆளுநராக அனுராத யஹம்பத்தும், வடமத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இரு ஆளுநர்களும் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

    வட மாகாண ஆளுநர் தொடர்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு, வடமத்தி ஆளுநர்கள் சத்தியபிரமாணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top