• Latest News

    April 26, 2020

    2019 கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகள்

    2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகள் அடுத்த இரு நாட்களில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    எனினும் பரீட்சை முடிவுத் தாள்கள் கடந்த காலத்தைப் போன்று வெளியிடப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2019 கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top