• Latest News

    May 11, 2020

    18 - 19 ஆம் திகதிகளில் பாராளுமன்ற, கலைப்புக்கெதிரான மனுக்கள் விசாரணை

    பாராளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் நடத்துவற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை மே 18 – 19 ஆம் திகதிகளில் நடக்குமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 18 - 19 ஆம் திகதிகளில் பாராளுமன்ற, கலைப்புக்கெதிரான மனுக்கள் விசாரணை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top