• Latest News

    August 31, 2020

    பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

    பாகிஸ்தானுக்கு எதிரான  2ஆவது   இருபதுக்கு 20  கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இப் போட்டியில் டொஸ் வென்ற இங்கிலாந்து அணி, களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

    இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடத் தொடங்கினர்.

    பாபர் அசாம், முகமது ஹபீஸ் ஆகியோரின் அரைசதத்தால், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை எடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், பாகிஸ்தானின் பந்துவீச்சை  சிறப்பாகக்  கையாண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top