முஸ்லிம் சமூகத்திற்கான நல்ல செய்தியை மத்தியதரைக் கடலில் எதிர் பார்க்கிறோம் - துருக்கி அதிபர் ரசப் தையுப் எர்துகான்
கருங்கடலில் இருந்து இறைவன் இயற்கை எரிவாயு வளங்களை துருக்கிக்கு வழங்கியது போன்ற ஒரு நல்ல செய்தியை மத்தியதரைக் கடலில் இருந்தும் விரைவில் எதிர் பார்க்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் அது துருக்கிக்கு மட்டுமல்ல முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பயன் தரும் விதத்தில் அமையும்
Item Reviewed: முஸ்லிம் சமூகத்திற்கான நல்ல செய்தியை மத்தியதரைக் கடலில் எதிர் பார்க்கிறோம் - துருக்கி அதிபர் ரசப் தையுப் எர்துகான்
Rating: 5
Reviewed By: murasunews
0 comments:
Post a Comment