கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவது குறித்த இறுதி முடிவு இன்று பிற்பகல் 02:00 மணிக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரவித்துள்ளது.நாட்டில் தற்போது திடீரென அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் காரணமாகவே இன்று சிறப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
October 07, 2020
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment