• Latest News

    December 17, 2020

    ஜப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனாகியது.

    இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஜப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனாகியது.

    ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே யாழ்ப்பாணம் சம்பியனாகியது.

    ஸ்கோர் விவரம்:

    நாணயச் சுழற்சி: யாழ்ப்பாணம்

    யாழ்ப்பாணம்: 188/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொய்ப் மலிக் 46 (35), திஸர பெரேரா ஆ.இ 39 (14), தனஞ்சய டி சில்வா 33 (200, அவிஷ்க பெர்ணான்டோ 27 (23), ஜோன்சன் சார்ள்ஸ் 26 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: தனஞ்சய லக்‌ஷன் 3/36 [4], சஹான் ஆராச்சிகே 1/36 [4], மொஹமட் ஆமிர் 1/36 [4], லக்‌ஷன் சந்தகான் 1/41 [4], நுவான் துஷார 0/39 [4])

    காலி: 135/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பானுக ராஜபக்‌ஷ 40 (17), அஸாம் கான் 36 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொய்ப் மலிக் 2/13 [3], உஸ்மான் ஷின்வஅரி 2/20 [2], வனிடு ஹஸரங்க 1/18 [4], சுரங்க லக்மால் 1/12 [3], தனஞ்சய டி சில்வா 1/31 [4], டுவன்னே ஒலிவியர் 1/25 [2], சத்துரங்க டி சில்வா 0/1 [1])


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனாகியது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top