• Latest News

    April 07, 2023

    போரில் ரஷ்ய வீரர்கள் பலியாகும் வீதம் அதிகரிப்பு

     போரில் ரஷ்ய வீரர்கள் பலியாகும் வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே வருவதால் ரஷ்யாவின் கிழக்கு இராணுவ பிரிவின் உயர்மட்ட ஜெனரல் ஒருவரை புடின் பதவி நீக்கம் செய்துள்ளார்.

    பிரித்தானிய உளவுத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

    ரஷ்ய வீரர்களின் கடுமையான உயிரிழப்பை தொடர்ந்து உக்ரைனில் ரஷ்ய படைகளை வழி நடத்தும் மூத்த ஜெனரல்களில் ஒருவரை புடின் பதவி நீக்கம் செய்துள்ளார் என பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

    https://twitter.com/DefenceHQ/status/1643844859520843776?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1643844859520843776%7Ctwgr%5E38f97dbd183fb7b581c2c94d33d06ea90b16414b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Frussia-ukraine-putin-sacked-senior-army-general-1680802866


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: போரில் ரஷ்ய வீரர்கள் பலியாகும் வீதம் அதிகரிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top