• Latest News

    March 19, 2024

    சமூதாயத்தின் வேராக இருக்கும் தேவையுடைய தாய்மார்களுக்கான நிதிஉதவி - கிழக்கின் கேடயத்தினால் வழங்கி வைப்பு

    ஒரு சமூதாயம் பெருகி சீரான முன்னேற்றத்தை அடைய தாய்மார்களின் கரிசனையனதும் அர்பணிப்புடையதுமான குழந்தை வளர்ப்பு இன்றியமையாததொன்றாகும் அதற்கு  அவர்களுடைய தேவைகளும் பொருளாதார சிக்கல்களும் நிவர்திக்கப்டும்மிடத்தே அதனை முறையாக அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்

    ஆனால் எமது மக்கள் அடிப்படைதேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முடியாதவர்களாக அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் காணப்படுகின்றமை நாம் வெட்கித்து தலைகுனிய வேண்டிய விடயமாகும் இந்நிலை மாற்றம் பெற நாம் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும் என எஸ் எம் சபீஸ் அவர்கள் தெரிவித்தார்

    இந்நிகழ்வில் கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ் எம் சபீஸ் மற்றும் தவிசாளர் AK அமீர் போன்றோர்கள் கலந்துகொண்டு தேவையுடைய குடும்ப தலைவிகளுக்கு நிதிஉதவி வழங்கிவைக்கப்பட்டது

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமூதாயத்தின் வேராக இருக்கும் தேவையுடைய தாய்மார்களுக்கான நிதிஉதவி - கிழக்கின் கேடயத்தினால் வழங்கி வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top