கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிண்ணியா அல் - அக்ஸா கல்லுரியில் இடம் பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை. கிண்ணியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நோன்புப் பெருநாள் தொழுகை இடம் பெற்றது .
கிண்ணியாவில்......
காத்தான்குடி மஸ்ஜிதுல் கூபா ஜூம்ஆப்பள்ளிவாசல் முன்றலில்
காத்தான்குடி தாருல் அதர்அவிய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை காத்தான்குடி ஏத்துக்கல் கடற்கரையில் நடைபெற்றது
Thakns Kattankudi Info

கல்முனையில்.....
ஏறாவூரில்......
Thanks Tamil mirror
ஓட்டமாவடியில் ......
Thanks Tamil Mirror






0 comments:
Post a Comment