• Latest News

    August 09, 2013

    கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது

    கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது.  கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துல்லாஹ் மௌலவி  உறுதிப்படுத்தினார்.கிண்ணியாவில் பிறையை பார்த்ததாக கூரியவர்களுடன் கிண்ணியா ஜம்மியத்துல் உலமாஇ மற்றும் தௌவா அமைப்புக்கள் விசேடமாக நடாத்திய ஒன்றுகூடலின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விஷேட அறிக்கையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.எனவே இன்று (8) வியாழக்கிழமை கிண்ணியா முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    Kinniya-Jammiyathul-Ulama
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top