• Latest News

    November 13, 2013

    சனல் 4 ஊடகவியலாளர்கள் சென்ற ரயிலை மறித்து அநுராதபுரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்)

    இலங்கைக்கு வருகைதந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்துள்ளனர் அவர்களை வடக்கிற்கு செல்லவிடாது ஆர்ப்பாட்டகாரர்கள் அனுராதபுரத்தில் ரயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு ரயிலிலேயே பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்தாகும்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சனல் 4 ஊடகவியலாளர்கள் சென்ற ரயிலை மறித்து அநுராதபுரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top