விடிந்தால் புத்தாண்டு: நாட்டின் பல பாகங்கள் இருளில்!
பொல்பிட்டிய - லக்ஷபான பிரதான மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் பல பாகங்களுக்குமான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்நிலைமையை உடனடியாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. (அத தெரண - தமிழ்)
0 comments:
Post a Comment