• Latest News

    December 31, 2013

    தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கின்றது!

    நாளை புதன்கிழமை முதல் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.தொலைத்தொடர்பு வரியினை 20 – 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்திருந்தார்.

    இதற்கமையவே தொலைபேசி கட்டணங்கள் நாளை
    புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
    இதனால், நாளை முதல் தொலைபேசி பாவனையாளர்கள் தொலைபேசியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கின்றது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top