தம்புள்ளைப்
ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித்தை ஊடறுத்துச் செல்லும் வகையில் நகர அதிகார
அபிவிருத்தி சபை மேற்கொண்ட வரும் வீதியமைப்பு தொடர்பாக புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள மத விவகாரங்களுக்கான
விஷேட பொலிஸ் பிரிவிடம் தம்புள்ளை மஸ்ஜித் நிர்வாகத்தினர் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
மேற்படி முறைப்பாடு நேற்று 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது என நிர்வாகம் தெரிவித்தது.
0 comments:
Post a Comment