கால் இறுதி ஆட்டத்தில் கொலம்பியா வீரர் ஜூயான் கேமிலோ ஜின்காசா மோதி இடித்து தள்ளியதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் பிரேசில் முறையிட்டு உள்ளது.
0 comments:
Post a Comment