ஜாதிக ஹெல உறுமய தனது ஆதரவை பொது எதிரணி
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment