• Latest News

    July 26, 2016

    முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறினால் ரூ 5 லட்சம் - பாஜக, RSS

    முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறினால் ரூ 5 லட்சம் என்றும், கிறித்தவர்கள் இந்து மதத்திற்கு மாறினால் ரூ 2 லட்சம் என்றும் பாஜக, RSS வகையறாக்கள் கூறினர்.

    பழங்கள்ளி மேடு கிராமத்தில் 150 குடும்பத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் ஜாதிய கொடுமையால் இஸ்லாத்திற்கு வருவதற்கு தயாராக இருந்தும், அவசரத்திலும், கோபத்திலும் எடுக்கும் முடிவு சரியானது அல்ல என்று அறிவுரை கூறிய இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

    அந்த அறிவுரையையும் தாண்டி 6 பேர் தன்னார்வத்துடன் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாஜக ஆட்சி அமைத்தால் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்தார்கள். பாஜக ஆட்சியமைத்த பிறகே இஸ்லாத்தை நோக்கி அகில இந்திய அளவில் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறினால் ரூ 5 லட்சம் - பாஜக, RSS Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top