• Latest News

    July 28, 2016

    மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவு


    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரையின் முதலாவது நாள் மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவுக்கு வந்துள்ளது.
     பேரணி இன்று காலை பேராதெனிய பாலத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top