எல்லை மீள்நிர்ணய வர்த்தமானியை செல்லுப்படியற்றதாக்க கோரி கொழும்பு,கண்டி,ஹாலிஎல,மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த ஆறு வாக்காளர்களால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய விடயங்களுக்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் பரிந்துரையை மீறி அமைச்சர் பைசர் முஸ்பாவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளதாகவும் அப்படி வெளியிட அமைச்சருக்கு அதிகாரமில்லையெனவும் மனுதாரரர்கள் தெரிவித்துள்ளனர்.றித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஆராயுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது
November 15, 2017
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment