• Latest News

    November 14, 2017

    ரஜினி, கமலுக்கு விருது: ஆந்திர அரசு அறிவிப்பு

    2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
    என்.டி.ஆர். தேசிய விருது, பி.என்.ரெட்டி விருது, நாகி ரெட்டி மற்றும் சக்ரபாணி, ரகுபதி வெங்கையா அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    2014-ம் ஆண்டுக்கான விருதுகள்:
    1. என்.டி.ஆர். தேசிய விருது: கமல்ஹாசன்
    2. பி.என்.ரெட்டி அரசு விருது: இயக்குநர் ராஜமவுலி
    3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: நாராயண மூர்த்தி
    4. ரகுபதி வெங்கையா அரசு விருது: கிருஷ்ணம் ராஜு
    5. சிறப்பு விருது: சித்தல அசோக் தேஜா.
    2015-ம் ஆண்டுக்கான விருதுகள்:
    1.என்.டி.ஆர் தேசிய விருது: கே.ராகவேந்திர ராவ்
    2. பி.என்.ரெட்டி அரசு விருது: த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
    3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: இசையமைப்பாளர் கீரவாணி
    4. ரகுபதி வெங்கையா அரசு விருது: ஈஸ்வர்
    5. சிறப்பு விருது: பி.சி.ரெட்டி.
    2016-ம் ஆண்டுக்கான விருதுகள்:
    1.என்.டி.ஆர் தேசிய விருது: ரஜினிகாந்த்
    2. பி.என்.ரெட்டி அரசு விருது: பொயாபதி ஸ்ரீநிவாஸ்
    3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: கே.எஸ்.ராமராவ்
    4. ரகுபதி வெங்கையா அரசு விருது: சிரஞ்சீவி
    5. சிறப்பு விருது: பருசூரி சகோதரர்கள்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரஜினி, கமலுக்கு விருது: ஆந்திர அரசு அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top