• Latest News

    November 15, 2017

    தசநாயக்கவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பிப்பு

    2008 மற்றும் 2009 ஆகிய காலப்பகுதியில்  இளைஞகர்களை கடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவை வெலிசெர கடற்படை வைத்தியசாலையில் இருந்து  சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு – கோட்டை நீதவான் இன்று  உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தசநாயக்கவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top