• Latest News

    December 19, 2017

    ஐ.தே.க முன்னாள் பிரதேச உறுப்பினர்கள் றிஷாட்டுடன் இணைந்து மக்கள் காங்கிரசில் போட்டி

    -  ஊடகப்பிரிவு -

    ண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான உடையார், நஸார் மற்றும் ஹனீபா ஆகியோர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.

    இம்மூவரும் உடுநுவர பிரதேசசபையில் போட்டியிடுவதற்கான நியமணப்பத்திரத்தில் இன்று காலை கைச்சாட்டனர். இதன் போது கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஹம்ஜாட் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தே.க முன்னாள் பிரதேச உறுப்பினர்கள் றிஷாட்டுடன் இணைந்து மக்கள் காங்கிரசில் போட்டி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top