மத்திய மலையக பகுதியில் கடும் மழையுடன் பனியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.
இதனால் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
இன்று அதிகாலை கடும்மழைபெய்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹட்டன் கொழும்பு வட்டவலை மற்றும் கித்துல்கலை வீதியில் கடும் பனிமூட்டத்துடன் மழை பெய்துவருகின்றது.
இருப்பினும் இன்று இந்த காலநிலைக்கு மத்தியிலும் கல்வி பொதுதராதர சாதாரணதரப்பரீட்சைக்கு மாணவர்கள் சமூகமளித்துள்ளனர்

0 comments:
Post a Comment