இன்று பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் முஸ்லிம்கள் தாக்கப்படுவதனைக் கண்டித்தும், நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தி பாராளுமன்றத்தில் நிலத்தில் இருந்து போராட்டம் செய்தார்கள். இதன் போது திருகோணமலைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் (மு.கா) சிரித்துக் கொண்டு கைகளை உயர்த்திக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான போராட்டம் வாழைப்பழம் ஜோக்காகிப் போய்விட்டது.
March 06, 2018
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment