• Latest News

    March 06, 2018

    முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்களை கண்டித்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

    முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்களை கண்டித்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

    கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்துவதோடு பள்ளிவாசல்கள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்துவதை நிறுத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்களை கண்டித்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top