• Latest News

    April 09, 2018

    முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் இன்றய நிகழ்வு

    முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் 2017ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேச சபை பிரிவிட்க்குட்பட்ட சில கிராமங்களின் பள்ளி வயலுக்கு தேவையான சமையல் பாத்திரம் மற்றும் ஒலி பெருக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது 
    01. பிச்சைவாணிப குளம் அளக்கட்டு 
    02அகத்தி. முறிப்பு அளக்கட்டு 
    03.பொற்கெர்னி அளக்கட்டு
    04.முசலி 
    மேலும் பிச்சைவாணிபக்குளம் மாதர் சங்கத்திற்கான கதிரைகளும் வழங்கி வைக்கப்பட்டது முசலி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப் அவர்களும் பிரதேச சபை உறுப்பினரும் அமைச்சரின் இணைப்பாளருமான முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான சுபியான் , பைரூஸ் ,லாபிர் , பாயிஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் 





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் இன்றய நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top