சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக வாழ்க்கை செலவுக் குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
இந்நிலையில்,
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை
250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளது.
அதே வேளை 400 கிரம் பால் மாவின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment