ஆனமடுவ பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அப்பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் 03 அடி அளவில் வெள்ள நீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.
கடைகள், வீதிகள், வீடுகள், காரியாலங்கள் என்பன யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
0 comments:
Post a Comment