நியூஸிலாந்து தாக்குதலுக்கு எதிரொலி இலங்கையில் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிசாலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதிபலிப்பாகவே இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment