எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக
கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச இன்று நடைபெற்ற பொது ஜன முன்னணியின் மாநாட்டில் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இம்மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
August 11, 2019
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment