• Latest News

    September 26, 2019

    பொன்.ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மகன்

    கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி உள்ளது.

    'எம்.ஜி.ஆர் மகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி. வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணிதாசன் இசையமைக்கிறார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொன்.ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மகன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top