கைதி படத்தை முடித்துவிட்ட கார்த்தி, அடுத்தப்படியாக ஜீத்துஜோசப் இயக்கும்
படம், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஜீத்துஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவும் முக்கிய வேடத்தில்
நடிக்கிறார்.
தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் பிகில் படத்துடன் கைதி மோதுகிறது. அதையடுத்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் தர்பார் படத்துடன் மோதுகிறது.

0 comments:
Post a Comment