ஜேர்மனியைச் சேர்ந்த சாகச வீராங்கனையொருவர், கம்பியில்
பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் தொங்கிய நிலையில்
திருமணம் செய்துள்ளார்.
ஜேர்மனியைச் சேர்ந்த சாகச வீராங்கனையொருவர், கம்பியில்
பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் தொங்கிய நிலையில்
திருமணம் செய்துள்ளார்.
அனா ட்ரபாரின் குடும்பமும் சாகசக் கலைஞர்களைக் கொண்டதுதான்.
இந்நிலையில், ஸ்வென் லீயர் என்பவரை அனா ட்ராபர் திருமணம் செய்துகொண்டார்.
மணமகளின் தந்தையான ஜொஹான் ட்ராபர், கம்பியொன்றின் மீது மோட்டார் சைக்கிளை செலுத்தினார்.
அதன்கீழ் மணமக்கள் தொங்கியவாறு காணப்பட்டனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் பாதிரியார் பயணித்தார். பெரும் எண்ணிக்கையான மக்கள் இத்திருமணத்தைக் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.
Thamks metro News
0 comments:
Post a Comment